20ஆவது தேர்தல் முறைமைக்கு எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தெரிவிப்பு
இரண்டு
பிரதான கட்சிகள்
மாத்திரம் அரசியல்
செய்வதற்கு
வழி வகுக்கும் இந்த புதிய
20ஆவது தேர்தல்
முறைமைக்கு
எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்,
நகர அபிவிருத்தி,
நீர் வழங்கல்
மற்றும் வடிகாலமைப்பு
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment