அரசியலமைப்புப் பேரவையாக மாறியது
நாடாளுமன்றம்

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாறியது.
அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர்.
இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.
உப தலைவர்கள் 01. திலங்க சுமதிபால 02. செல்வம் அடைக்கலநாதன் 03. கபீர் ஹாசிம் 04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே 05. திலக் மாரப்பன 06. மஹிந்த யாப்பா அபேவர்தன 07. நலிந்த ஜயதிஸ்ஸ
நிர்வாகக் குழு உறுப்பினர்களாக
01. ரணில் விக்கிரமசிங்க 02. லக்ஷமன் கிரியெல்ல 03. நிமல் சிறிபால டி சில்வா 04. ரவூப் ஹக்கீம் 05. விஜயதாஸ ராஜபக்ஷ 06. சுசில் பிரேமஜயந்த 07. ரிஷாட் பதியுதீன் 08. சம்பிக்க ரணவக்க 09. டி.எம். சுவாமிநாதன் 10. மனோ கணேசன் 11. மலிக் சமரவிக்கிரம 12. இரா. சம்பந்தன் 13. அநுரகுமார திஸாநாயக்க 14. டிலான் பெரேரா 15. தினேஷ் குணவர்தன 16. ஜயம்பதி விக்கிரமரட்ண 17. எம்.. சுமந்திரன் 18. துஷிதா ஜயமன்ன 19. பிமல் ரத்னாயக்க 20. பிரசன்ன ரணதுங்க 21. டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
உப தலைவர்களின் பெயர்களை அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரன் வழிமொழிந்தார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக முன்மொழிய சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே வழிமொழிந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top