ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்
புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள்

40 பேர்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்
                                                            
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து இன்று 17 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேர்களும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர்களும் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top