ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்! (படங்கள்)
உலகின்
மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக்
போட்டி மரக்காணா
மைதானத்தில் அதிகாலை அமர்க்களமாகத் தொடங்கியது. இதனையொட்டி,
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம்
விழாக்கோலம் பூண்டது.
31-வது
ஒலிம்பிக் போட்டியான
ரியோ ஒலிம்பிக்,
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு
(பிரேசில் நேரப்படி
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்கியது.
தொடக்க
விழா நடைபெற்ற
மரக்காணா மைதானத்தில்
75 ஆயிரம் பேர்
அமர்ந்து நிகழ்ச்சியை
ரசித்தார்கள். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற
தொடக்க விழாவில்
முதல் நிகழ்ச்சியாக
ஒலிம்பிக் ஜோதி
ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி
ஏற்றப்பட்டது.
தொடக்க
விழா புகைப்படங்கள்
0 comments:
Post a Comment