ஓய்வுபெற்ற நீதியரசர் அப்றூ மரணம்
உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து, களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அறியமுடிகின்றது.
சரத் ஆப்ரூவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாலியல் துஷ்பிரயோக வழக்கொன்று நடந்து வருகின்றது.
0 comments:
Post a Comment