முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார்
நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள்
ஜனாத்கிபதியின் அழைப்பின் பேரில் அரபு
நாட்டு தூதுவர்கள் உட்பட இங்குள்ள பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதாக
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment