
முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்தவர்கள் எங்கே? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கேள்வி தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் க…