மாலபே
நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை
அரசுடமையாக
கைமாறியபோது...( படங்கள்)
மாலபேயிலுள்ள நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை, அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில்,
இன்று இடம்பெற்றது.
இதன்போது, அவ்வைத்தியசாலையின்
உரிமையாளர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச ஆகியோருக்கிடையில்,
ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல், இந்த வைத்தியசாலை,
அரச வைத்தியசாலையாக
இயங்கும்.
மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையின்
கட்டிடமும், அதில் உள்ள
உபகரணங்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்படவுள்ளது.











0 comments:
Post a Comment