துருக்கி வர்த்தக குழுவுடன்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடல்
இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
0 comments:
Post a Comment