முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையும்
நாடாளுமன்றத்தில் பங்கு பற்றிய ( TIMES ) நேரங்களும்
தரவுகள் பேசுகின்றன
முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அமானிதத்தைப் பெற்றிருக்கும் எமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு அந்தப் பதவியை முஸ்லிம் சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பாவிக்கிறார்கள் என்பதை கீழே காட்டப்படும் தரவுகளைகொண்டு வாக்களித்த மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
எமது திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்கள்?
கட்சியின் தர வரிசையில் இவர்களின் தர வரிசை?
பாராளுமன்றத்தில் எத்தனை ( TIMES ) தடவைகள் கலந்து கொண்டிருந்தார்கள்?
பாராளுமன்றத்தில் எத்தனை தலைப்புக்களில் பங்கேற்றிருந்தார்கள்? என்பதை அவதானியுங்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயகவின் இவைகள் குறித்த தரவுகளையும் இத்துடன் தந்துள்ளோம் அதனோடு எம்மவர்களின் தரவுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
எம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுறுசுறுப்பாக சேவையாற்றுகின்றார்களா? இல்லை சோம்பேறிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
எமது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடாளுமன்றம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த தரவுகளை தனித்தனியாகவும் இங்கு காட்டியுள்ளோம்.
0 comments:
Post a Comment