உமர் அக்மல் இறந்துவிட்டதாக
வதந்தி நம்ப வேண்டாம்
பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள
துடுப்பாட்ட வீரர் உமர்
அக்மல் குறித்து சமூக வலைத்தளத்தில் திடீரென
பரபரப்பான
தகவல்கள் பரவியுள்ளன.
பயிற்சியாளருடனான மோதலால் பாகிஸ்தான்
அணியிலிருந்து
ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட
வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின.
இதையடுத்து அவர்
டுவிட்டரில் காணொளி ஒன்றை
பதிவிட்டிருக்கிறார்.
அதில்
அவர் ‘கடவுளின் அருளால்
நான் நலமுடன் நன்றாக இருக்கிறேன்.
சமூக வலைத்தளத்தில்
என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே
தவறானவை. அதை
யாரும் நம்ப வேண்டாம். இது
போன்ற வதந்திகளை
தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள்’
என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment