சீனத் தூதுவரைச் சந்தித்தார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
 கோத்தாபய ராஜபக்ஸ



இலங்கைக்கா சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள செங் ஷுயுவானை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று கோத்தாபய ராஜபக் தனது முகநூல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைசீன உறவுகளில் அவரது புதிய பங்களிப்புக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கோத்தாபய ராஜபக் கூறியுள்ளார்.
எனினும், சீனத்தூதுவருடனான சந்திப்புக்கான காரணம் மற்றும் அதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.
Productive meeting today with new Chinese ambassador to Sri Lanka HE Cheng Xueyuan- best wishes on his new role to further Sri Lanka - China relations. #China #LKA


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top