அவசரகாலச்சட்டம் நீக்கம்
- அதி விசேட வர்த்தமானி வெளியீடு


அவசரகால நிலை தொடர்பான பிரகடனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நேற்று நள்ளிரவிலிருந்து இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 6ஆம் திகதி அவசரகாலச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2062/50 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி நேற்று (17) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.



Returned from a very successful tour of Japan, that brings many short and long terms benefits to us. Upon assessing the public safety situation, I instructed to revoke the State of Emergency from midnight yesterday.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top