சர்வதேச நுகர்வோர் தினம்
"டிஜிட்டல் முறையிலான சாதாரண
சந்தைப்படுத்தல் விவகாரம்"
ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும்
ஜெனீவா சர்வதேச
வர்த்தக மையத்தின்
ஆதரவுடன் நுகர்வோர்
விவகார அதிகாரசபையால்
ஏற்பாடு செய்யப்பட்ட
சர்வதேச நுகர்வோர்
தினம் "டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல்
விவகாரம்" எனும் தொனிப்பொருளில்) தாஜ் சமுத்ரா
ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் உட்பட
நுகர்வோர் விவகார
அதிகார சபையின்
தலைவர் ஹசித
திலகரத்ன, இணைய
வர்த்த்தகத்தின் சிறப்பு நிபுணர் மைக்கல் கிஸ்ட்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment