கல்வி சாரா ஊழியர்களது
வேலை நிறுத்தப் போராட்டம்
நிறைவுக்கு வந்தது


கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊ​ழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி 28ம் திகதி முதல் பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது..


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top