20
ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கிண்ணத்தைக்
கைப்பற்றிய
பிரான்ஸ்
20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் கிண்ணத்தைக் கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு
ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ரஷியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி
ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல்
கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம்
வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக (இந்திய ரூபா) 255 கோடி ரூபாய்
கிடைத்துள்ளது.
உலகக் கிண்ணம் ன்ற பிரான்ஸ் அணிக்கு பல்வேறு நாட்டு
தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உலக்க் கிண்ண வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி
வருகின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கிண்ணம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள்
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலக்க் கிண்ணத்தை வென்றிருந்தது.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
0 comments:
Post a Comment