மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக
 7979 அரச பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்


புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிப்பு


மன்னார் மாவட்டத்தில் 2016 நவம்பர் 17ஆம் திகதிய நிலவரப்படி 7979 அரச பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.     இவர்களில் 4891 பேர் ஆண்கள் 3088 பேர் பெண்கள் என தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான  இறுதி அறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் மன்னார் நகரம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிகமானோர் அரச பணியாளர்களாகக் கடமை செய்கின்றனர். இப்பிரதேச செயலகப் பிரிவில் 4319 பேர்  கடமை செய்கின்றனர்.

பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கடமை செய்யும் பணியாளர்களின் விபரங்கள் வருமாறு,

பிரதேச செயலகம்          ஆண்            பெண்             மொத்தம்
மன்னார் நகரம்           2646                    1673                    4319
நானாட்டான்                 657                    465                     1122
மாந்தை மேற்கு              679                    428                     1107
முசலி                         491                   335                       826
மடு                           418                   187                       605
மொத்தம்                  4891                  3088                     7979


Distribution of employees by Divisional Secretariat (DS) division of place of
work and sex 2016
பிரதேச செயலகம்
ஆண்
பெண்
மொத்தம்
மன்னார் நகரம்
2646
1673
4319
நானாட்டான்
657
465
1122
மாந்தை மேற்கு
679
428
1107
முசலி
491
335
826
மடு
     418
187
605
மொத்தம்
4891
3088
7979


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top