சமூகத்துக்கு உண்மையான சேவை செய்யும்
இராஜாங்க அமைச்சர் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு
இவரின் சேவைகள் ஒரு எடுத்துக்காட்டு
(படங்கள்)
அல்லாஹ்வின் நாட்டத்தால் வழங்கப்பட்ட அமானிதமான
மக்கள் பிரதிநிதித்துவத்தை வைத்து சமூகத்திற்கு எவ்வாறு சேவைகள் செய்யமுடியும்,
பிரதேசத்தை எவ்வாறு திட்டமிட்டு அபிவிருத்தி செய்யலாம் என்பதற்கு இராஜாங்க அமைச்சர் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
அவர்களின் செயல்பாடுகளும் வேலைத் திட்டங்களும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக
அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஒலுவிலில் தாருஸ்ஸலாம் கட்டப்போகிறேன், தொழில் பேட்டை அமைக்கப் போகிறேன், இன்னும் ஒரு வருடத்துக்குள் கல்முனையில் பொருத்தமான ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளியில் விளையாடக்கூடிய வசதிகள் செய்து தரப்படும்’’ என்று கூறி வாயால் வடை சுட்டுக் கொண்டு!
வெறுமனமே சட்டி, பானை, முட்டி கண்ணாடி, டயர் கொடுத்து சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஒரு உறைப்பாக இருப்பதற்கு இப்பதிவு.
இராஜாங்க அமைச்சர் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின்
சிந்தனையிலும் அயராத முயற்சியினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு தற்போது முடியும்
தருவாயிலுள்ள Arabic university யின் அழகு தோற்றங்களைக்
காணலாம்.
0 comments:
Post a Comment