அரச மற்றும் தனியார்
நிறுவனங்களுக்கு
முக்கிய அறிவித்தல்
நாளையும் நாளை மறுதினமும்
விடுமுறை
அரச
மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை
அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்
இன்று காலை முதல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக நிலை காரணமாகவே
குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும்
பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் இருந்தும் தடுக்கும் முகமாகவே இந்த
அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment