நாடாளுமன்ற வளாகத்தில்
சஹ்ரானின் மற்றொரு சகா
விரைவில் கைது செய்யப்படுவார்
நாடாளுமன்ற
வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக,
பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில
நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற
பதிவேட்டுப் பிரிவில் பணியாற்றிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கிய
உறுப்பினரான, மொகமட் நௌஸாட் ஜலால்தீனிடம்
நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, நாடாளுமன்ற
வளாகத்தில் பணியாற்றும் மற்றொரு சந்தேக நபர் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக அந்தச்
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment