2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில்
இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் மொத்தமாக 19 இலட்சத்து 67 ஆயிரத்து 227 (9.7%) பேர் இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தினால் இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாவட்ட ரீதியாக வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
மாவட்டம் எண்ணிக்கை வீதம்
கொழும்பு 271719 பேர் 11.8%
கம்பஹா 114851 பேர் 5.0%
களுத்துறை 114422 பேர் 9.4%
கண்டி 196347 பேர் 14.3%
மாத்தளை 44721 பேர் 9.3%
நுவரெலியா 21457 பேர் 3.0%
காலி 39255 பேர் 3.7%
மாத்தறை 25546 பேர் 3.2%
அம்பாந்தோட்டை 15163 பேர் 2.5%
யாழ்ப்பாணம் 2455 பேர் 0.4%
மன்னார் 16553 பேர் 16.7%
வவுனியா 12341 பேர் 7.2%
முல்லைத்தீவு 2013 பேர் 2.2%
கிளிநொச்சி 678 பேர் 0.6%
மட்டக்களப்பு 133939 பேர் 25.5%
அம்பாறை 282746 பேர் 43.6%
திருகோணமலை 159251 பேர் 42.1%
குருநாகல் 117697 பேர் 7.3%
புத்தளம் 152280 பேர் 20.0%
அநுராதபுரம் 71386 பேர் 8.3%
பொலன்னறுவை 30427 பேர் 7.5%
பதுளை 47172 பேர் 5.8%
மொனராகலை 9702 பேர் 2.2%
இரத்தினபுரி 24531 பேர் 2.3%
கேகாலை 60575 பேர் 7.2%
இதேவேளை, இலங்கையில் மொத்தமாக 20263723 பேர் வாழ்வதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமய ரீதியாக இலங்கையில் வாழும் மக்களின் விபரம் வருமாறு:-
சமயம், சனத்தொகை வீதம்
பெளத்தம் 14222844 பேர் 70.2%
இந்து 2554606 பேர் 12.6%
இஸ்லாம் 1967227 பேர் 9.7%
றோமன் கத்தோலிக்கர் 1237038 பேர் 6.1%
ஏனைய கிறிஸ்த்தவர்கள் 272568 பேர் 1.3%
ஏனைய சமயத்தவர்கள் 9440 பேர் -
0 comments:
Post a Comment