போலி பிரசாரங்களால்
முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது
கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு
போலி பிரசாரங்களை மேற்கொண்டு இனிமேலும் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொரளையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து, கோட்டாபய ராஜபக்ஸ நேற்று இரவு முஸ்லிம் வியாபாரிகள், புத்திஜீவிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினர்.
0 comments:
Post a Comment