நிக்காப், புர்க்கா, முகம்
மூடிய ஹெல்மட் தடையில்லை
அமைச்சர் ஹலீம் வினவியதையடுத்து
பொலிஸ் அறிவித்தது


நிக்காப், புர்க்கா,  முகம் மூடிய  ஹெல்மட் தடையில்லை என  பொலிஸ் அறிவித்துள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் நிக்காப் , புர்க்கா மற்றும் புல்பேஸ் ஹெல்மட் மீதான தடை நீங்கியுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

பல பொது இடங்களில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அது தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொலிஸாரிடம் வினவியதையடுத்தே அவருக்கு பதிலளித்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top