
‘நாற்காலி’ சின்னத்தில் 17 கட்சிகளின் கூட்டணி – கோத்தா தலைமை? மஹிந்தவும், மைத்திரிபாலவும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை 2020 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, 17 கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. சிறிலங்கா…