``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ –

கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

``என் மகனே கடைசி பலியாக இருக்கட்டும்எனக் கலங்குகிறார் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி.

தன்னைச் சந்திக்கும் தலைவர்களிடம் சுஜித்தின் தாய், ``என் மகனே கடைசியாக இருக்கட்டும், இனி எந்தக் குழந்தையும் பாதிக்காமல் நடவடிக்கை எடுங்கள்என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து சுஜித் வில்சனின் அப்பா பிரிட்டோ, “கடந்த 5 நாள்களாகத் தன் மகனை மீட்பதற்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சுஜித் வில்சனை மீட்க முயற்சிகள் எடுத்த அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நன்றிஎன்றும் தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top