சாய்ந்தமருருது மக்களைக்கூறி
என்னதான் நடக்குது ஊருக்குள்ளே !
கல்முனையை
பிரிக்க நான்
ஆதரவில்லை என்கின்றார்
மருதூரை சேர்ந்த
கோத்தா ஆதரவு
மையோன் முஸ்தபா
,
மருதூருக்கு
கல்முனையை பிரித்து
சபை தந்தால்
ஆதரிப்போம் என கொழும்பு போய் இன்று
மஹிந்தவை சந்தித்தனர்
தோடம்பழ அணியினர்,இது என்ன
டிசைனோ தெரியல்ல,
26ம்
திகதி மஹிந்த
ஆதரவு கூட்டம்
மையோன் தலைமையில்
மருதூரில் என
வேறு கதை
.
அன்று சபை கேட்டுப் போராடிய தோடம்பழ அணி முன்னணி போராளிகள் அணைவரும் SLMC இல் அண்மையில் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜமீலுடன் உள்ளனர் ,
அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Rauff Hakeem உடன் இணைந்து சஜித்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளார்
பள்ளிவாசல்
தலைமையிலான பழைய குழுவினரில் ஒரு பகுதியினர்
ரிசாட்டுடன் இணைந்து சஜித்தை ஆதரிக்கின்றனர்.
சமுக
நோக்கம் கொண்ட
இன்னும் ஒரு
குழுவினர் நாங்கள்
தேசிய ரீதியாக
எப்பாடு பட்டேனும்
கோத்தாவை தோற்கடிக்க
வேண்டும் என
சஜித்தின் ஐ
தே கட்சியுடன்
உள்ளனர்.
இப்போது
மஹிந்த அவர்களின்
இல்லம் சென்று
அவரை சந்தித்து
மருதூருக்கு சபை தர கூட்டி வர
போறாங்களாம் என இன்னும் சில தோட்டம்
பழங்கள் கூறுகின்றன,
என்னதான்
நடக்குது இந்த
ஊருக்குள்ளே ,
Shm firthows
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.