அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்
கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில் ரிஷாட்

கல்குடா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

அமைப்பின் தலைவர் அப்தாப் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பிரதேச சபை தவிசாளர் அஸ்மின், கிழக்கு மாகாண மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷர்ஃப், சட்டத்தரணி அன்சில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top