அமைச்சுப் பதவியை
தொலைநகல் மூலமாக
இராஜனாமா செய்தார் பலனி திகாம்பரம்
தேசிய
மொழிகள் மற்றும்
சமூக ஒருமைப்பாட்டு
பிரதியமைச்சர் பலனி திகாம்பரம், தனது இராஜினாமா
கடிதத்தை, ஜனாதிபதிக்கு
அனுப்பி வைத்துள்ளார்
என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அந்த
இராஜனாமா கடிதத்தில்
நுவரெலியா தோட்ட
மக்களின் நலன்
தொடர்பில் இந்த
அரசு எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் மலையக அமைச்சர்கள்
, பிரதியமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள்
தனக்கு கிடைக்கவில்லை
எனவும் பிரதியமைச்சர்
பலனி திகாம்பரம்,
அதில் குறிப்பிட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
தொலைநகல்
மூலமாகவே இந்த
இராஜினாமா கடிதம்,
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
மேற்படி தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment