திருச்சியில்
பஸ் - மினி லாரி மோதி
11 பேர் பலி; காயம் 25
இந்தியாவிலுள்ள திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இன்று பிற்பகல் தனியார் பஸ்
ஒன்று மினி
லாரி மீது
மோதியதில் 11 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
வளநாடு
கைகாட்டி விலக்கு
ரோடு அருகே
சாலையை மினி
லாரி கடக்க
முயன்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த
தனியார் பஸ்
ஒன்று லாரியின்
பின்புறத்தில் மோதியது. இதில் வேன் பள்ளத்தில்
உருண்டு விழுந்து
விபத்துக்குள்ளானது. வேனில் இருந்தவர்களில் 11 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

0 comments:
Post a Comment