சவூதி இளவரசியின் ரூ. 160 கோடி மதிப்புள்ள
கைக்கடிகாரம் பாரிஸ்
நகரில் வழிப்பறி கொள்ளை
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவூதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி, பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தன்னை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சுமார் 11 லட்சம் டாலர் (இலங்கை மதிப்புக்கு சுமார் 160 கோடி ரூபாய்) மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றதாக சவூதி நாட்டு இளவரசி பொலிஸில் புகார்
அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பொலிஸார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment