‘ஒயின் ராணி’ பட்டம் வென்ற சிரியா
நாட்டு பெண் அகதி
ஜேர்மனியில்
அகதியாக வசித்து
வரும் சிரியா
நாட்டு பெண்
ஒருவர் முதல்
முறையாக ‘ஒயின்
ராணி’ என்ற
பட்டத்தை வென்று
அசத்தியுள்ளார்.
சிரியாவில்
நிகழ்ந்து வரும்
உள்நாட்டு போரை
தொடர்ந்து கடந்த
3 ஆண்டுகளுக்கு முன்னதாக Ninorta Bahno(26) என்பவர்
ஜேர்மனியில் அகதியாக குடியேறினார்.
மேற்கு
ஜேர்மனியில் உள்ள Trier என்ற நகரில் குடியேறிய
அவர் ஒயின்
மதுபானத்தை தயாரிக்கும் தொழிலில் இறங்கினார்.
0 comments:
Post a Comment