இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள
இவருக்கு உதவுவோம்

புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம். நஸீர்(கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
இவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்கா வைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டாக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார்.
இதற்காக 450,000 ரூபா  தேவைப்படுகின்றது. கமத்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், தனது சத்திரசிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றார்.
இவரது பெயரில் மக்கள் வங்கி புல்மோட்டைக்கிளையில் திறக்கப்பட்டுள்ள 
352-2001-7-2379637 என்ற வங்கிக் கணக்குக்கு உதவிகளை வைப்புச் செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு  071 - 2000146 எனும் தொலைபேசி  இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top