அக்கரைப்பற்றில் அதிகாலை வேளையில்
கடைக்கு
தீ வைப்பு!.
அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள Akkaraipattu
Nation Trust Bank இற்கு
அருகாமையில் அமைந்திருக்கும் Airtel ARJ Recharge Service நிலையத்திற்கு இன்று 2016.08.13 ஆம் திகதி சனிக்கிழமை
அதிகாலை வேளையில் (சுமார் 02.30 Am மணியளவில்) இனந்தெரியாத நபர்களினால் கடைக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




0 comments:
Post a Comment