காணவில்லை.....


பொத்துவிலை சேர்ந்த சகோதரர் தாலிம் அவர்களுடைய பை ஒன்று கொழும்பு நகரில்  தவறவிடப்பட்டுள்ளது.
நேற்று (2016.08.09) மாலை கிரிபத்கொட இருந்து கடுவல செல்லும் 380 ஆம் இலக்க தனியார் பஸ்ஸில் வைத்தே இந்த கருப்பு நிற பை தவறவிடப்பட்டுள்ளது.
தவறவிடப்பட்இப்பையில்
-க.பொ.த.-சாதாரண தர பரீட்சை சான்றிதழ்
-அகதியா சான்றிதழ்
-30 க்கும் மேலான சான்றிதழ்கள்
-பிறப்பு சான்றிதழ்
-அடையாள அட்டை பிரதி
-பாடசாலை விடுகைப் பத்திரம்    என்பன அடங்கியுள்ளன.
இதுபற்றி தகவல் ஏதும் கிடைக்கப்பெற்றால்,
0756763681
0755797207
0775155813
ஆகிய இலக்கங்களுடன்தயவு செய்து  தொடர்புகொள்ளவும்.
தயவுசெய்து இச்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
(Mbm Asar)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top