இது எப்படி இருக்கிறது?
இப்படியும்
பேசுகின்றார்கள்!
மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த போது கட்சியை நடத்துவதற்கும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கும்
நிதியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் பலவற்றை எதிர்கொண்டார். இதற்கென அன்னார் பல
வழிகளைக் கையாண்டு நிதியை பெற்றுக் கொண்டதாக ஆரம்பகால முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் உண்டியல் வைத்து நிதி சேகரித்துக்
கொண்டார் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தற்போது
நினைவுக்கு `கொண்டு வருகின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த காலம் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி பற்றாக் குறையாக இருந்தது. இதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருந்த நிலையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற வீட்டிற்கு வீடு மரம் நடுகை வைபத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
அவர்கள் உரையாற்றும் போது தற்போதய முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் நிதி வலிமையை மக்கள்
மத்தியில் பெருமைபடப் பேசியுள்ளார்.
தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமது சொந்தப் பணத்தை செலவு
செய்வது போன்றும், தாருஸ்ஸலாம் போன்று பல கட்டிடங்களை கட்டும் வசதி கொண்டவர் என்றும்,
தாருஸ்ஸலாம் எந்த தனியாரும் கையகப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தெரிவித்த கருத்துக்களில் ஒரு பகுதி.........
0 comments:
Post a Comment