பாக்கிஸ்தான் ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தானில் விபத்து
ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஏழு பேரை
தாலிபான் இயக்கத்தினர் கைதிகளாக
பிடித்து வைப்பு
பாக்கிஸ்தான் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஏழு பேரை தாலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment