உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளருடன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முக்கிய பிரமுகர்களும்
இலங்கை
வந்துள்ள உலக
முஸ்லிம் லீக்கின்
பொதுச்செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் முஹுஸீன்
அல் துர்கி
அவர்களை நேற்று
!) ஆம்
திகதி இரவு ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின்
பிரதி தலைவரும்
கிழக்கு மாகாண
முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும்
பிரதி அமைச்சர்களான
எச்.எம்.எம். ஹரீஸ்,
பைஸல் காசிம்,
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், அலி ஸாஹிர் மௌலானா, மன்சூர், எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.




0 comments:
Post a Comment