மலேசிய எண்ணெய்
கப்பல் கடத்தல்
இந்தோனேஷிய
கடல் பகுதியில்
மலேசிய எண்ணெய்
கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக
மலேசிய அதிகாரிகள்
அறிவித்துள்ளனர்.கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில்(about 1.57m ringgit ($392,795; £300,000))
400,000 டாலர் மதிப்பிலான 900,000 litres of diesel டீசல் இருந்ததாக மலேசிய
கடல்சார் இயக்குனர்
ஜெனரல் அகமது
புழி அப்
ககர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த
கப்பல் இந்தோனேஷியாவின்
படாம் தீவு
அருகே கடத்தப்பட்டுள்ளது
எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷிய
அதிகாரிகளுடன் சேர்ந்து கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை
தேடி வருவதாகவும்
மலேசியா தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment