சாய்ந்தமருது Brave Leaders விளையாட்டுக்கழகத்தின்
36ஆவது நிறைவை முன்னிட்டு
நடைபெற்ற கிரிக்கட் போட்டி
அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
சாய்ந்தமருது Brave Leaders விளையாட்டுக்கழகத்தின் 36ஆவது நிறைவை
முன்னிட்டு நடைபெற்ற சம்பியன் கிண்ண கிரிக்கட் போட்டி வொலிவேரியன் பொது மைதானத்தில்
இன்று 13 ஆம் திகதி நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.








0 comments:
Post a Comment