உள்நாட்டுச்
சந்தையில் 99 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ
சீனியின் மொத்த
விற்பனை விலை
96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று
முதல் முதல்
அமுலுக்கு வரும்
வகையில் இந்த
விலைக் குறைப்பு
காணப்படும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உலக
சந்தையில் சீனி
விலை குறைவடைந்ததைத்
தொடர்ந்து இந்த
விலைக் குறைப்பு
மேற்கொள்ளப்பட்டதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
சீனி
இறக்குமதிக்கான சுங்க வரியை அரசாங்கம் 10 ரூபாவினால்
அதிகரித்த போதிலும்,
நுகர்வோருக்கு எந்தவித விலை அதிகரிப்பும் இன்றி
சீனி விற்பனை
செய்ய முடிந்ததாக
அச்சங்கத்தின் செயலாளர் ஹேமக பிரணாந்து தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment