சர்வதேச யோகா தின நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று 17 ஆம் திகதி முற்பகல் சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மனோ கணோசன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி, இந்திய உயர்ஸ்தானிகர் டர்ஜித் சிங்க சந்து ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, மிகவும் எளிமையான முறையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top