இரத்தினபுரி
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள மற்றும்
மண் சரிவு
பாதிப்புக்களை ஆராயும் உயர்மட்ட மாநாடு
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்
இரத்தினபுரி
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள மற்றும் மண்
சரிவு பாதிப்புக்களை
ஆராயும் உயர்மட்ட
மாநாடு பிரதேச
செயலகத்தில் இன்று3 ஆம் திகதி நடைபெற்ற போது
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்
கலந்து கொண்டார்.
இந்த
மாநாட்டில் அமைச்சர்களான மனோ கணேசன், ஜோன்
செனவிரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதுங்க மற்றும்
உயர் அதிகாரிகள்
பலர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment