கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஊடக சந்திப்பின் போது, அவர் மேலும் கூறுகையில்; “ஆளுநருக்கான பதவி வெற்றிடம் ஏற்படும் போது, அதற்கு என்னை நியமிப்பதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால், அதனை அவர் நிறைவேற்றவில்லை. அண்மையில் வெற்றிடமான கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு தான் நியமிக்கப்படாமை தொடர்பில் ஏமாற்றம் தெரிவித்த லியனகே மேலும் கூறுகையில்; அந்தப் பதவிக்கு அடுத்ததாக ஜனாதிபதி என்னை நியமிப்பார் என்று, நாம் மிகவும் எதிர்பார்த்தேன் என்றார். “ஜனாதிபதியை நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நான் மிகவும் ஏமாந்து போயுள்ளேன். எனது கட்சி எப்போதும் ஜனாதிபதியுடனேயே இருக்கும். மேலும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இருப்பேன். அரசாங்கத்தக்கு சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. ஆனால், விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார். எனவே, எனது ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு ஆரம்பத்தில் வழங்கிய உறுதிமொழிக்கிணங்க அந்தப் பதவியை வழங்வார் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார். .
கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்படாத நிலையில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அவர் இது குறித்து. "நான் ஜனாதிபதியை குற்றம்சாட்டவில்லை, ஆனால் நான் ஏமாற்றம் அடைகிறேன். எனது ஆதரவு எப்போதுமே ஜனாதிபதியுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

A disappointed ambassador to Qatar A. S. P Liyanage today said he had requested President Maithripala Sirisena to relieve his of his position as he wanted to be of service in Sri Lanka and nowhere else in the world.  The well known businessman and Sri Lanka Labour Party Leader was appointed to his post this March.   Addressing a press briefing, Liyanage said the president had promised to appoint him as a provincial governor when a post fell vacant. As he was unable to fulfill this promise he was appointed as the Ambassador to Qatar. Expressing his disappointment at not being appointed to the post of Eastern Province Governor which recently fell vacant, Liyanage said he expected the President to appoint him to the next post as governor when it fell vacant.   “I don’t blame the President but I am disappointed. My party is with the President always and will be a strong supporter of the government. I would like to state that this press conference is not to embarrass the government but to clarify the incident,” he said.   The businessman also said he had been commended for his service as the ambassador to Qatar during the recent Gulf crisis. “The President and the Foreign Minister appreciated my services and requested that I stay in my post for a while,” he said.   Liyanage stated that he could not leave his post as and when he wished as they needed to find his replacement. He hoped the President will concede to his request to resign and appoint him to a post he initially requested and was promised to him.   Former Foreign Affairs Minister Rohitha Bogollagama was appointed as the new governor to the Eastern Province on Tuesday after the post was left vacant when his predecessor Austin Fernando was appointed at the Permanent Secretary to the President.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top