மே 7 விடுமுறை;
வர்த்தமானி வெளியீடு
உலக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழங்கப்படும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அவ்விடுமுறையை மே 7ம் திகதி வழங்குவதற்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெசக் வாரம் ஏப்ரல் 29ம் திகதி தொடக்கம் அனுஷ்டிக்கப்படுவதனால் மகாநாயக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க மே 7இல் சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு அரசங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment