இங்கிலாந்து ராணி முஹம்மது நபி அவர்களின் வம்சாவளி?
சர்ச்சையை கிளப்பும் ஆய்வறிக்கை!
இங்கிலாந்து
ராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த
முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
வம்சாவளி என்ற வறலாற்று ஆய்வறிக்கை
வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த
விடயம் தொடர்பான
ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினரை
உட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக
கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியாகியது.
அதில் ராணி எலிசபெத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமாவுக்கு இரத்த
உறவு என செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது
இந்த ஆய்வறிக்கைக்கு பின்னணியில் உள்ள இரகசியம் இங்கிலாந்தை
சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும்
இந்த நிகழ்வு இஸ்லாமியர்களுக்கு பெருமையான
ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
இந்திலாந்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள்
இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இது இஸ்லாம் மற்றும்
கிறிஸ்துவ மதங்களை இணைக்கும் பாலமாக
இருக்கும் என் ஆய்வாலர்கள் தங்களது
கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
Is Queen
Elizabeth descended from the Prophet Muhammad?
New
study revives old claims tracing the British monarch's lineage back 43
generations to the founder of Islam
Britain’s Queen Elizabeth
II is the head of the Church of England, but she might also be able to claim a
role in Islam after a recent study asserted she is a direct descendant of
the Prophet Muhammad.
A March report by the
Moroccan newspaper Al-Ousboue traced her lineage back 43 generations to
the founder of Islam, sparking widespread interest across the Middle East.
“It builds a bridge
between our two religions and kingdoms,” Abdelhamid Al-Aouni said, according to
The Daily Mail.
The
claim is not new, and was originally published in 1986 by Burke’s Peerage, the noted guide to royal genealogy. The link
was also reportedly verified by Ali Gomaa, the former grand mufti of
Egypt, which would make Elizabeth a distant cousin of fellow monarchs King
Abdullah II of Jordan and Mohammed VI of Morocco.
According to the family
tree, she is descendant from the Prophet’s daughter, Fatima.
According to the Economist, much of the purported link
revolves around a Muslim princess called Zaida, who fled an attack on Seville
in Muslim Spain in the 11th century and found refuge in the court of Alfonso VI
of Castille.
There, “she changed her
name to Isabella, converted to Christianity and bore Alfonso a son, Sancho, one
of whose descendants later married the Earl of Cambridge,” the Economist said.
However, the report notes
that Zaida’s own origins are not without debate.
“Some make her the
daughter of Muatamid bin Abbad, a wine-drinking caliph descended from the
Prophet. Others say she married into his family,” the report said.

0 comments:
Post a Comment