விண்ணப்பதாரி ஒப்பமிடுவதற்கு இடம் ஒதுக்கப்படாத
சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில்
இணைந்துகொள்வதற்கான விண்ணப்ப படிவம்




சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச  வைத்தியசாலையாக தற்போது இயங்கும் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தை புனரமைப்பதற்காக விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவம் “ மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம், மாவட்ட வைத்திய சாலை சாய்ந்தமருது ‘ என தலைப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த படிவத்தை பூரணப்படுத்தியர் எந்த திகதியில் பூரணப்படுத்தினார் என்பதற்கு திகதியைக் குறிப்பிடுவதற்கு  இடம் ஒதுக்கப்படவில்லை,
எல்லாவத்திற்கும் மேலாக படிவத்தை பூரணப்படுத்திய விண்ணப்பதாரி ஒப்பமிடுவதக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை என மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top