வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக
நியமிக்கப்பட்ட தமிழர்

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகலாலா நியமிக்கப்பட்டுள்ளார் .
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் அவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று கையளித்தார்.
இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகலாலாலா நியமிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top