ஊவா மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக
இன்று காலை கடமையேற்பு


ஊவா மாகாண புதிய ஆளுநரான ஆரியபண்டார ரெகவ இன்று காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் .
இந்த நிகழ்வில்  ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் ஆர் அம் ரத்நாயக்க, ஊவா மகாணசபை அமைச்சர்  உபாலி டெல்டன் சமரவீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top