
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்கள் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்; இதுதொடர்பாக அவர் விடுத…