சேனநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைவு
வெறும் 36ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சி
மழை நீர் இடையில் எங்காவது மறிக்கப்பட்டு
திசை திருப்பப்பட்டுள்ளதா?
அம்பாறை கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம்
மக்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

,இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தில் நீர் வெகுவாக வற்றியுள்ளது.
நாட்டின் மலைப் பிரதேசங்களில் மழை பெய்வதன் மூலமே ,இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தில் நீர் நிரம்புவது வழமை. ஆனால், கடந்த சில வருடங்களாக அந்த நிலையைக் காணவில்லை.
மலைப்பிரதேசங்களில் இருந்து ,இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தை நோக்கி வரும் மழை நீர் இடையில் எங்காவது மறிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளதா? என்பது பற்றி அம்பாறை கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
,இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தில் நீர் மட்டம் இன்று வெறும் 36ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top